loading
(guest)

5

Reply

Muthu S

"..எதிர்பார்பு.."

பிழை என்று சொல்லி பிரியவும் மனமில்லை
மனதை மரமாக்கி மறக்கவும் மனமில்லை
ஏதாவது சொல்வாய் என்று எதிர்பார்த்தேன்
சொன்னாய்
விழுந்தது மனம்
கண்ணாடியாய் உடைந்தது
எண்ணம்
நம் உறவில் ஏற்பட்டது
காயம் அல்ல இழப்பு...