loading
Super man
More than 11 months ago (23 July 2021 5:49:35 AM UTC) in Tamil Jokes

எந்த ஸ்டேஜ்லே வேணா பேசலாம்

பெரிய பேச்சாளரா இருந்தா எந்த ஸ்டேஜ்லே வேணா பேசலாம். ஆனா கோமாஸ்டேஜ்லே பேசமுடியாது!
(guest)

0

Reply