loading
Super man
More than a week ago (22 July 2021 4:28:37 AM UTC) in Tamil Jokes

கஞ்சத்தனத்தின் உச்சம் எது தெரியுமா?

கஞ்சத்தனத்தின் உச்சம் எது தெரியுமா? ஒருவன் தன் வீடு தீப்பற்றி எரியும் போது, தீயணைப்பு நிலையத்திற்கு மிஸ்டுகால் கொடுத்தான், அவர்கள் திரும்பவும் கூப்பிடு வார்கள் என்று.
(guest)

0

Reply