loading
Super man
More than a week ago (22 July 2021 4:33:13 AM UTC) in Tamil Jokes

பழனிக்கு மொட்டை அடித்துக் கொள்ளலாம்

பழனிக்கு மொட்டை அடித்துக் கொள்ளலாம் என்று போகும்போது மயிரிழையில் ஒரு விபத்திலிருந்து தப்பித்தேன். நல்லவேளை, திரும்பும் போது விபத்து ஆகியிருந்தால் அப்படித் தப்பியிருக்க முடியாது.
(guest)

0

Reply