loading
kathiravan kathir
26 January 2020 7:19:55 AM UTC in Tamil SMS

ஆபாசங்கிறது அழகுல தான் இருக்கு ஆடைல இல்ல நம்ம பாக்குற பார்வை இல்லை! !. ஒவ்வொருத்தருக்கும் ஒர

ஆபாசங்கிறது அழகுல தான் இருக்கு ஆடைல இல்ல

நம்ம பாக்குற பார்வை இல்லை! !.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு அழகு தான் ஆபாசமே! !!.

அழகா பொறந்தாலே சோதனை தான் 😉

கதிர் : 9171765870
(guest)

5

Reply

Muthu S

"..எதிர்பார்பு.."

பிழை என்று சொல்லி பிரியவும் மனமில்லை
மனதை மரமாக்கி மறக்கவும் மனமில்லை
ஏதாவது சொல்வாய் என்று எதிர்பார்த்தேன்
சொன்னாய்
விழுந்தது மனம்
கண்ணாடியாய் உடைந்தது
எண்ணம்
நம் உறவில் ஏற்பட்டது
காயம் அல்ல இழப்பு...