loading
Gopal Kumar
24 October 2017 1:25:52 PM UTC in Tamil Husband and Wife Jokes

husband and wife jokes

மனைவி: என்னங்க... என்னங்க... நீங்க என்னைய நிஜமாவே லவ் பண்றீங்களா? 
கணவன்: ஆமா... அதில என்ன சந்தேகம்? 
மனைவி: என்னைய எத்தனை சதவிகிதம் லவ் பண்றீங்க? சொல்லுங்க.... 
கணவன்: 72% 
மனைவி : அதென்ன 72% மீதி? 
கணவன்: மீதி 28% கேளிக்கை வரி!!!! 
மனைவி: ?!...
(guest)

0

Reply