loading
kathiravan kathir
14 July 2016 4:07:45 AM UTC in Tamil SMS

.மழை ....

.காதலி : கார்த்திக் இந்த மழை எவ்ளோ அழகா பெய்கிறது! இந்த மழையில "நாம் ஜாலியா "விளையாடுவோம் வா ...

காதலன் : இல்ல நிஷா நீ போ நான் வரல ...

காதலி : ஏன் பிடிக்கலையா ..

காதலன் : எனக்கு இந்த மழையை ரசிக்கிறதை விட "நீ இந்த. மழையில "விளையாடுறதை ரசிக்கிறேன்...

காதலி : ஓகே டியர்..


"எழுத்து கதிர் ...

9171765870
(guest)

0

Reply