loading
Guest User
26 September 2014 4:24:18 AM UTC in Tamil Marriage Jokes

Daughters marriage nagaichuvai

மனைவி - நம்ம பொண்ண பொண்ணு பாக்க வந்தவரு நகையே வேணாம்னு சொலிடாரு

கணவன் - அப்றம்?

மனைவி - பொன்னையும் வேணாம்னு சொலிடாரு.
(guest)

0

Reply