Login Username or Email Password Keep me logged in New user? Signup here Forgot Password or Username? Resend verification email
26 September 2014 4:40:48 AM UTC in Tamil Husband and Wife Jokes Dying husband joke (கணவன் இறக்கும் நிலையில் இருக்கான்) கணவன் - ஏம்மா நா ஒரு வேல இறந்துட்டா நீ எழுத்த வீடு குமாரதான் கல்யாணம் கட்டிக்கணும் மனைவி - ஏங்க அவன் உங்களோட பரம எதிரிடா கணவன் - ஆமா. இதவிட அவன பழி வாங்க எனக்கு இப்ப வேற வழி இல்ல.