loading
Guest User
25 September 2014 4:27:07 AM UTC in Tamil School Jokes

Girl Boy in School

இரண்டு மாணவர்கள் வகுப்பு அறைக்கு சிறிது நேரம் தாமதமாக வருகிறார்கள்)

ஆசிரியர் - ஏன்டா லேட்டு வாச்ச பாத்தியா?

மாணவன் - பாத்தேன் சார் ரொம்ப நல்லா இருக்கு பாரீன்ல வாங்குனதா?

ஆசிரியர் - டேய் பேசாம பொய் உக்காருடா போடா

ஆசிரியர் - சரி. நீ எம்மா லேட்டு மணிய பாத்தியா?
மாணவி - பாத்தேன் சார் ஆனா அவன் தான் என்ன பாக்கல.

ஆசிரியர் - சீ. என்னோட வகுப்பு அறைல உள்ளது எல்லாம் இப்படி தான் இருக்குங்க.
(guest)

0

Reply