loading
Guest User
26 September 2014 4:50:23 AM UTC in Tamil Police Thirudan Jokes

Marana mokkai

ஆள் - சார் என்னோட கார்ல ஸ்டீரிங் கியர் பாக்ஸ் எதுவுமே காணும் எவனோ திரிடுடான்.

போலீஸ் - நாங்க உடனே வரோம்
(10 நிமிடத்திற்கு பிறகு)

ஆள் - சார் வேணாம் வேணாம் நீங்க திரும்பி போய்டுங்க நா பின் சீட்ல உகந்து பாத்துட்டேன்.
(guest)

0

Reply