Login Username or Email Password Keep me logged in New user? Signup here Forgot Password or Username? Resend verification email
26 September 2014 4:46:58 AM UTC in Tamil Doctor Jokes Poor Patient டாக்டர் - இனிக்கு செஞ்ச ஆபரேஷன் successa முடிஞ்சிடு நீங்க இன்னிக்கு நடந்தே வீட்டுக்கு போகலாம். நோயாளி - கரெக்டு தான் சார் என்கிட்ட உள்ள காசு எல்லாத்தையும் புடுங்கிடீங்க. இப்ப என்கிட்ட ஆட்டோகு கூட காசு இல்ல.