Login Username or Email Password Keep me logged in New user? Signup here Forgot Password or Username? Resend verification email
how i win my ex back A GREAT SPELL CASTER (DR. ADABA) THAT HELP ME BRING BACK MY EX GIRL FRIEND BACK TO ME.Am so happy to testify about a great spell caster that helped me when all hope was lost for me to unite with my ex girl friend that i love so much. Am from CANADA and my name is YOUNG , i had a girl friend that love me so much but something terrible happen to our relationship one afternoon when her girl friend that was always trying to get to me was trying to force me to make love to her just because she was been jealous of her friend that i was dating and on the scene my girl friend just walk in and she thought we had something special doing together, i tried to explain things to her that her friend always do this when ever she is not with me and i always refuse her but i never told her because i did not want the both of them to be enemies to each other but she never believed me. She broke up with me and i tried times with out numbers to make her believe me but she never believed me until one day i heard about the GREAT DR. ADAGBA and i emailed him with his email adagbaspiritualtemple@gmail.com and he replied me so kindly and help me get back my lovely relationship that was already gone for two YEARS. Am so happy and all thanks to the GREAT DR. ADAGBA that help me with his white love powers. If you have any kind of problem email him now for help with his email adagbaspiritualtemple@gmail.com His web site address is https://adagbaspiritualtem0.wixsite.com/dr-adagba or call his number +2348037780443
failure Ni ennai vitu evalavo Dhuram Sendralum unakaga Nan Kathu kondu irupen Enbadhai marandhu vidadhe I still mis u da Come back
rizmiya 1000 murai aleveiththa en valkaiyai? Oru murayawethu sirikka weippen" Karenam aleveiththaverhalai oru murayavethu "Sinthikka veikka"
என் மனதில் "உன்னை பார்த்த நாட்கள் என் நினைவில் இல்லை என்றாலும்...! உன்னிடம் பழகிய நாட்கள் நீங்கா கதை பேசும் நினைவுகளாய் என் மனதில்..! லக்ஷ்மணன் மதுரை 9952241154
சந்தர்ப்ப சூழ்நிலை ; "சந்தர்ப்ப சூழ்நிலைகள் எல்லோருக்கும் வருவதுண்டு...! சந்தைபத்தை சாதகமாக்கி கொள்பவன் வெற்றி பெறுகிறான்..! சூழ்நிலையை பார்ப்பவனோ கஷ்ட படுகிறான்..! லக்ஷ்மணன் மதுரை 9952241154
மயானம் "இது எனது உலகம் இதில் ஜாதி மத சண்டைகள் கிடையாது..! கொடிகள் தூக்கும் கட்சிகள் கிடையாது..! காதலர்களுக்கு எதிர்ப்பும் கிடையாது..! பழிவாங்கும் கூட்டங்கள் கிடையாது..! இங்கு இருப்பவர்கள் யாரும் ஒரு உயிரை கொன்று குவிக்கும் மனிதர்கள் அல்ல..! அமைதியாக கண்ணுறங்கும் ஆத்மாக்கள்..! இப்படிக்கு 'மயானம்'. by லக்ஷ்மணன் மதுரை 9952241154
அன்னை & மனைவி "நீ சிரித்தால் உன்னுடன் சேர்ந்து சிரிப்பதும்..! அழுதால் உன்னை கண்டு கண்ணீர் சிந்துவதும்..! நீ முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமல்ல..! உனக்கு முகவரியை தந்த உன் அன்னையும், அந்த முகவரிக்கு உயிரே தரும் உன் மனைவியும் தான்..! so நேசிப்போம் நம்மை கருவில் சுமந்தவளையும், நம் கருவை சுமப்பவளையும். லக்ஷ்மணன் (மதுரை)
உறவுகள் "நீ இருக்கும் போது நீ படும் கஷ்டங்களை கண்டு ஏளனமாய் பார்த்து சிரிக்கும் உறவுகள்..! நீ இறந்த பின்பு உன்னைக்கண்டு கண்ணீர் சிந்தி என்ன பயன்..! லக்ஷ்மணன் (மதுரை) 9952241154
காதல் தோல்வி & காதல் : "காதல்ல தோத்தவனுக்கு பாக்குற பெண்ணல்லாம் அவன் கண்ணுக்கு எமன் மாதிரியே தெரியும்..! அதே இது காதல்ல ஜெயிச்சவன் கண்ணுக்கு பாக்கிற பெண்ணல்லாம் அவன் காதலியா தெரியுவா..? இது சரியா..? தவறா..?லக்ஷ்மணன் (மதுரை)
அம்மா "விண்ணை விட்டு மண்ணில் பிறந்து ஜீவன்களுக்கு உயிர் தந்து..! நம் அனைவரின் வீட்டினில் குடிகொண்டிருக்கிறாள் வெண்ணிற நிறத்தோடு அல்ல..! மென்மையான அரவணைப்போடு நிலவாக..!'அம்மா'. லக்ஷ்மணன் (மதுரை)