Login Username or Email Password Keep me logged in New user? Signup here Forgot Password or Username? Resend verification email
26 September 2014 4:44:17 AM UTC in Tamil Office Jokes Tamil Office Jokes ஆள் 1 - என்னடா ஆபீஸ் இது tie கட்டிட்டு போனதுக்கு வேலைய விட்டு தூக்கிட்டாங்க ஆள் 2 - என்னடா சொல்ற?. tie கட்டிட்டு போனதுக்கு இப்படி பணிடங்கள? ஆள் 1 - ஆமா டா tie மட்டும் தான் கட்டிக்கிட்டு போனேன்.