loading
(guest)

1.9K+

Reply

roshan thalaiva

anbu thozhi ku

ennoda enemy ya santhoshama vechi kuva , neega ennoda besty ungala sirikavechi santhoshama vechi ka matana
15 June 2018 11:38:14 AM UTC
0 Replies
roshan thalaiva

anbu thozhi ku

thanimai endrum kadalil thathalitha ennaku padagai vandhu uthavi seithaval en thozhli neega
15 June 2018 11:28:33 AM UTC
0 Replies
roshan thalaiva

i am new for this side

hi i am new here , puthu puthu kavithai ya eluthi unga manasa kollai adikipora
15 June 2018 11:17:09 AM UTC
0 Replies
mano ranjan

உன் நினைவுகள்

"உன் நினைவுகளை எனக்குள் புதைத்தாயே!
அங்கே நீ மட்டும் சந்தோசமாக இருக்கிறாய் என்னை
உன் நினைவு கடலில்
முழுக விட்டாயே
விடை கொடு உயிர் வாழ!!!
|
கவிதை எழுதியவர்
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை 7502671997
16 March 2014 9:45:22 AM UTC
0 Replies
mano ranjan

உன் நினைவுகள்

"உன் நினைவுகளை எனக்குள் புதைத்தாயே!
அங்கே நீ மட்டும் சந்தோசமாக இருக்கிறாய் என்னை
உன் நினைவு கடலில்
முழுக விட்டாயே
விடை கொடு உயிர் வாழ!!!
|
கவிதை எழுதியவர்
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை 7502671997
kathal kavithai kavithaigal sms
16 March 2014 9:43:41 AM UTC
0 Replies
mano ranjan

பேச மருக்கும் உன் உதடு

(பேச மருக்கும் உன் உதடு)

"என்னிடம் பேசாத உதடுகளை விட எப்பவும் பேசிக்கொண்டே இருக்கும் உன் கண்களையே அதிகமாக விரும்புகிறேன்......!!!!!

(pesa marukkum un uthadu)

"Ennidam pesaatha uthadugalai vida eppavum pesikkonde irukkum un kangalaiye athigamaaga virumpukiren.......!!!!!

==*==*==*==*==*==*==*==

by manoranjan ulundurpet 7502671997
மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை

kathal Kavithai love sms kathal kavithai love sms
காதல் கவிதை லவ் காதல் கவிதை லவ்
13 January 2014 5:50:48 AM UTC
0 Replies
mano ranjan

உன் உல்லத்தில்

(உன் உல்லத்தில்)

!என் இதயம் என்னை விட்டு பிரிந்தாலும்
உன் உல்லத்தில் நிலையாய் நின்பேன் நினைவாய்.....!!!

(un ullaththil)

"en idhayam ennai vittu pirinthaalum
un ullaththil nilaiyaai nirtpen ninaivaai.....!!!

by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளூந்தூர்பேட்டை
7502671997
13 January 2014 5:46:33 AM UTC
0 Replies
Mithili pandy

அதிரசம்

"அதி ரசம்" செய்வதற்கு எவ்வளவு புளி, சீரகம்,பூண்டு மிளகு சேர்க்க வேண்டும் என்று என் காதலி கேட்கிறாள்...!

#
இவள கல்யாணம் பன்னி நான் கஞ்சி கூட கெடைக்கம அலையப்போறேனு நினைக்கிறேன்...!
26 November 2012 4:59:44 PM UTC
0 Replies
merlin .
merlin .
love

love

vaanathai thedi vinmeengal vanthaal
rasikkirai...
malarai thedi vandugal vanthaal
magilgirai...
anaal unnai thedi naan vanthaal mattum
yen verukkirai...?
14 November 2012 11:38:03 AM UTC
0 Replies
@cvaa

Jokes

Girl: Darling. . . Veettoda Maapilaiya Irupingalaa'nu dad Kekraar...

Boy: Unga Appa Kaaga Illanaalum Un Thangachikaaga Irukken'da Chellam...
03 November 2012 4:38:02 AM UTC
0 Replies
Jeyashri .
Jeyashri .

UpcoMing Movies titles of Kollywood Hero's:


Vijay- sura, eraal, nethili, karuvadu
Surya- singam, karudi, kaluthai
Karthi- naa mahan alla, naa sivakumar magan alla, naa manushane alla
Ajith- mangatha, mariaatha, suppatha, chellatha
Dhanush- padikathavan, eluthatavan, velangathavan
Jeeva- sms, mms, missed call
Vishal- sathyam, poi, pithalattam
Simbu- vinnai thandi varuvaya, sevaru thandi varuvaya, teruve thandi varuvaya
Mathavan- guru en aalu, kavitha un aalu, APPO SHAKILA yaru aalu? HaHaHa!! LaugH Always
03 November 2012 3:11:04 AM UTC
0 Replies
(anonymous) .
(anonymous) .

itly and thosai mokka

itly la en oota illa thosai la en oota eruku aena itly ya avikiranga thosai ya sudranga
22 October 2012 4:17:37 AM UTC
0 Replies
priya .
priya .

friend

f-four20 r-rowdy i-idiot e-eruma maadu n-nonsense d -dhandasoru itheyllam vachu parkumpodhu nethan sathiyama en friend
19 September 2012 5:50:30 AM UTC
0 Replies
tharsha SHA

UyireA Unaka'ka

Thudithu Konduthan IrukireaN.......UyireA Unaka'ka...

.
AnbeA... NiruthI VidatheA......
EnnaI NeasipathaI....

.
ThudigamaL PogumeA EN IDHAYAM.....

!....THARNIsha....!
17 September 2012 5:20:57 PM UTC
0 Replies
Prabhu Prabhu

Jokes

டாக்டர் கண்ணாடியைக் கழற்றி துடைத்தபடி,

"எதுவுமே 24 மணி நேரம் கழிச்சிதான் சொல்ல முடியும்" என்றார்.

பேஷண்ட்டின் உறவினர் கால்குலேட்டரை எடுத்துக் கொண்டு,

"சொல்லுங்க, எவ்வளவுலேர்ந்து 24 மணி நேரத்தை கழிக்கணும்?" என்றார்.
14 September 2012 9:03:36 AM UTC
0 Replies