loading
Guest User
26 September 2014 4:18:32 AM UTC in Tamil Politics Jokes

Political Joke Tamil

ஆள் - சார் நீங்க மேடைல பேசுறத விட டிவில பேசுறது தான் சார் நல்ல இருக்கு.

பேச்சாளர் - எதுக்கு அப்படி சொல்றீங்க?

ஆள் - டிவியா இருந்த ஆப்(off) பண்ணிடலாம்
(guest)

0

Reply