loading
Guest User
25 September 2014 4:29:12 AM UTC in Tamil Husband and Wife Jokes

Husband gindal comedy

மனைவி - நா எல்லாம் காலேஜ் படிக்கும் போது மாறுவேட போட்டில
அரக்கி வேஷம் போட்டதுக்கு எனக்கு இரண்டாம் பரிசு குடுத்தாங்க.

கணவர் - அட போடி லூசு சுமா போயிருந்தாலே முதல் பரிசு குடுதுருபாங்கள?

மனைவி - ???
(guest)

0

Reply