loading
kan thaan
21 October 2022 7:57:05 AM UTC in All

நாளும் ஒரு சிந்தனை

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️

🤔   *நாளும் ஒரு சிந்தனை*

எந்த உறவாக இருந்தாலும்
அதில் உண்மையான அன்பு
இருந்தால் மட்டுமே
நீ விலகி நின்றாலும்
உன்னைத் தேடி வரும்!

🏚️   *நாளும் ஒரு வீட்டு பண்டுவம்*

     நாவல் பழக் கொட்டைகளை காய வைத்து இடித்து தூளாக்கி தினமும் அரைத் தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் 'நீரிழிவு நோய்' (Diabetics)  முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும்.

📰   *நாளும் ஒரு செய்தி*

     இந்தியாவில், நடந்து முடிந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கம் மற்றும் 2 வெள்ளியுடன் *"அதிவேக மங்கை"* என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் தமிழகத்தின் தடகள வீராங்கனை *'அர்ச்சனா'*

🥘  *நாளும் ஒரு சமையல் குறிப்பு*

     தயிரில் சில  தேங்காய் துண்டுகளைப் போட்டு வைத்தால் 3 நாட்களானாலும் தயிர் புளிக்காது.

💰  *நாளும் ஒரு பொன்மொழி*

     கீழ்த்தரமான சூழ்ச்சிகளால் இந்த உலகில் மகத்தான செயல்கள் எதையும் சாதித்துவிட முடியாது.
                     *-சுவாமி விவேகானந்தர்*

📆. *இன்று அக்டோபர் 21-*

        💐 *நினைவு நாள்* 💐

⭕1835- *முத்துசாமி தீட்சிதர்* (புலவர்)

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
( *பகிர்வு)*
(guest)

0

Reply