loading

general

Bett betty
@jayamalar
m lakshmanan
துவண்டு நிற்கும்பொழுதெல்லாம்..!உன் தோள் சாய்த்து எனக்கு தன்னம்பிக்கைதந்தவள் நீ..!கஷ்டங்கள் வந்துஎன் கண்களைநனைக்கும்பொழுதெல்லாம்உன் மடி தந்துஅதை மறக்கச்செய்தவள் நீ..!கானல் நீராய்என் கண்களை நீஏமாற்றி சென்றாலும்,என் பின்னே தொடரும்நிழலாய் உன் நினைவுகள்..!இவண் :மா.லக்ஷ்மணன்(மதுரை)
Bett betty
Hai friends
Bett betty
Bett betty
Bett betty
m lakshmanan
"நீ இல்லா உன் நினைவுகளால்
என் சுயமரியாதையை இழந்தேன்..!
என்னுள் இருந்த கனவுகளை
மறந்தேன்..!
இனியும் உன் நினைவுகளால்
இழப்பதற்கு என்னிடம் இருப்பது
என் உயிர் மட்டுமே..!
அதையும் கேட்டுவிடாதே
உன் நினைவுகளால் நான்
இழந்தவைகளைப் பெற
என்னுடன் இருப்பது
என்னுயிர் மட்டுமே..!
Sorry My Baby
இவண் :
மா.லக்ஷ்மணன்(மதுரை) 9952241154