loading

tamil husband and wife jokes

sweety sweet
sweety sweet
sweety sweet
Guest User
Guest User
Guest User
Guest User
chizzy mark
Guest User
ஆசிரியர் - ஏன்டா வகுப்புக்கு லேட்?
பையன் - வீட்டுல அப்பாக்கும் அம்மாக்கும் சண்ட சார்

ஆசிரியர் - அவுங்க ரெண்டு பேருக்கும் சண்டனா நீ எதுக்குடா லேட்டா வர?

பையன் - என்னோட ஒரு சூ(shoe) அப்பாகிட்ட இருந்துச்சு இன்னொரு சூ அம்மாகிட்ட இருந்துச்சு அதான் சார்.
Guest User
மனைவி - டாக்டர் எனக்கு பல்லு வலிக்குது கொஞ்சம் என்னனு பாருங்க

டாக்டர் - உனக்கு பல்லுல ஓட்ட இருக்குமா அத அடைக்கணும்

கணவன் - அப்படியே பல்லு ஓட்டையும் சேத்து அவளோட வாயையும் அடைங்க அவளோட தொல்ல தாங்க முடியல