Login Username or Email Password Keep me logged in New user? Signup here Forgot Password or Username? Resend verification email
மனைவி : ஏங்க வரும்போது வெள்ளி கொலுசு வாங்கிட்டு வாங்க! !! கணவன் : உன்கிட்ட தங்க செயின் இருக்கு மனைவி : ஏங்க வரும்போது வெள்ளி கொலுசு வாங்கிட்டு வாங்க! !! கணவன் : உன்கிட்ட தங்க செயின் இருக்குல அத கொடு மார்வாடி கடைல அடகு வச்சு வெள்ளி கொலுசு வாங்கிட்டு வர்றேன் 😉 கதிர் 9171765870
கொசு கடித்தால் யானைக்கால் வரலாம் என்கிறார்கள் கொசு கடித்தால் யானைக்கால் வரலாம் என்கிறார்கள், அப்போ யானை கடித்தால் கொசுக்கால் வியாதி வருமா!
டீகப்பில் டீ இருக்கும் காபி? டீகப்பில் டீ இருக்கும் காபி கப்பில் காபி இருக்கும் சூப் கப்பில் சூப் இருக்கும் Word கப்பில் Word இருக்குமா!