loading

tamil marriage jokes

chizzy mark
Guest User
Guest User
ஆள் 1 - என்னங்க பொண்ணு கிளி மாரின்னு சொனீங்க அருவாள எடுத்துகிட்டு வருது?

ஆள் 2 - இது வெட்டுகிளி அப்படி தான் இருக்கும்.
Guest User
பொண்ணோட அம்மா - என்னையா இது மாபிள்ளைக்கு முனடியே கல்யாணம் ஆகி பையன் இருக்கானாமே?

தரகர் - நா தான் முன்னாடியே சொன்னனே மாப்பிள்ளை பையன் அழகா இருப்பான்னு.
Guest User
மாப்பிள்ளை வீட்டுகாறாங்க - நாங்க கல்யாணத்துக்கு சாப்பாடு போட போறோம். நீங்க என்ன பண்ண போறீங்க?

பொண்ணு வீட்டுகாறாங்க - நாங்க சாப்ட இலை எல்லாம் எடுத்து போடுவோம்.
Guest User
மனைவி - நம்ம பொண்ண பொண்ணு பாக்க வந்தவரு நகையே வேணாம்னு சொலிடாரு

கணவன் - அப்றம்?

மனைவி - பொன்னையும் வேணாம்னு சொலிடாரு.
Guest User
ஆண் 1 - கைல பத்து பைசா கூட இல்லையா நா எப்படி தான் அடுத்த வாரம் என்னோட பொண்ணு கல்யாணத்த நடத்த போறன்னு தெரியல.

ஆண் 2 - அட ஏன்டா கவலை படுற இந்தா பத்து பைசா போய் உனோட பொண்ணு கல்யாணத்த ஜாம் ஜாம்னு நடத்து.
Guest User
நண்பன் 1 - நேத்தி பொண்ணு பாக்க போனியே என்ன ஆச்சு?

பெண் 2 - அத ஏன்டா கேக்குற பொண்ணோட அப்பா பொண்ணு தர மாட்டனு சொல்லிட்டாருடா.

பெண் 1 - அப்ப பொண்ணோட அம்மா கிட்ட ஒரு வார்த்த கேக்க வேண்டியது தான?

ஆசிரியர் - பொன்னையே தரமாடன்னு சொல்லிட்டாங்க அப்றம் எப்படிடா நா பொண்ணோட அம்மாவை கேக்குறது?
Guest User
மாப்பிள்ளை அப்பா: பொண்ணு எப்படிங்க? நல்லா சமைக்குமா?

பெண் அப்பா: நல்ல சமைப்பாங்க. பையன் எப்படி?

மாப்பிள்ளை அப்பா: நல்லா சாபுடுவாங்க. நல்ல பொருத்தம்.