loading

chennai memes

Bett betty
harini deepak
யோகி மைண்ட் வாய்ஸ் ::::நான் தலைவராக இருக்கும்போது எவ்ளோ செஞ்சேன் தெரியுமா மக்களுக்கு ???
அப்டியே அந்த 2கோடி ரூபாய் கொள்ளை அடிச்சியே அதையும் சொல்லுங்களேன் பாக்கலாம் ??
harini deepak
அப்டியே அந்த 2கோடி ரூபாய் கொள்ளை அடிச்சியே அதையும் சொல்லுங்களேன் பாக்கலாம் ??
அயோகி மைண்ட் வாய்ஸ் : நான் தலைவராக இருந்த அப்போ எல்லாருக்கும் நிவாரணம் கொடுத்தேன் ??தெரியுமா இபோ இருக்ற தலைவர் வேஸ்ட் மா ?
harini deepak
DLM : ஏன்டா தம்பிங்களா வர தேர்தலில் நான் எவ்ளோ ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பேன்
அல்லக்கை ::2500 ஓட்டு அண்ணே மக்கள்: ஊர்ல மொத்த ஓட்டே அவ்ளோதாண்ட என்ன ஒரு அறிவு ??
harini deepak
dk mind voice : 2016 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் எனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்து வெற்றி பெறசெயுங்கள் அப்பாவி மக்களே
மக்கள் ::::ஏன் ராசா சேத்த பணம் பத்தலையா ?
harini deepak
kattai எங்கள் சொந்தகாறு கொஞ்சம் பேருக்கு நிவாரணம் தொகை வாங்கி தரனும் அதன் வந்தேன்
அவங்க என்ன சும்மாவா ஓட்டு போட்டாங்க துணியும் 500 ரூபாயும் வாங்கினுதான போட்டாங்க ?? காலம் பதில் சொல்லும் எங்கள் சொந்தகாறு கொஞ்சம் பேருக்கு நிவாரணம் தொகை வாங்கி தரனும் அதன் வந்தேன்