loading

general

sweety sweet
sweety sweet
Gopal Kumar
m lakshmanan
பிறப்பிற்கும் இறப்பிற்கும்
நடுவில் வாழும் மனிதனின்
வாழ்க்கை என்றுமே ஒரு
கேள்விக்குறி தான்..?
அந்த வாழ்க்கையை
ஆச்சர்யக்குறியாக (!)
மாற்றுவதும்..!
முற்றுப்புள்ளியாக(.)
மாற்றுவதும் அவன்மேல்
அவனுக்குள்ள தன்னம்பிக்கையின்
அடிப்படையில் தான்..!
இதில் எது உன் வாழ்க்கை..?
வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது
அதை வாழத் தெரிந்தவனுக்கு...!
இவண் :
மா. லக்ஷ்மணன்(மதுரை) 9952241154
m lakshmanan
" Ennaal Mudintha Varai En Vaalvai Santhosamaai Vaala Muyarchithu Kondirukkiren..! Piraridathil Kaiyenthi Varum Udhavi En Thanmanathai Ilanthu Thaan Athai Peravavendum Endraal..! Antha Udhavirkku Pathil En Uyirai Viduvathemel..! By Lakshmanan (Madurai) 9952241154
Betty Batt
@jayamalar
m lakshmanan
துவண்டு நிற்கும்பொழுதெல்லாம்..!உன் தோள் சாய்த்து எனக்கு தன்னம்பிக்கைதந்தவள் நீ..!கஷ்டங்கள் வந்துஎன் கண்களைநனைக்கும்பொழுதெல்லாம்உன் மடி தந்துஅதை மறக்கச்செய்தவள் நீ..!கானல் நீராய்என் கண்களை நீஏமாற்றி சென்றாலும்,என் பின்னே தொடரும்நிழலாய் உன் நினைவுகள்..!இவண் :மா.லக்ஷ்மணன்(மதுரை)
Betty Batt
Betty Batt