loading

general

m lakshmanan
" என்
கோபத்தால்
தான்
உன்னை
இழந்தேன்
என்று
தெரிந்த
பின்பு..!
என்
கோபத்தை
விட்டு விட்டு
மனதில்
காயங்களை
வைத்துக்
கொண்டு
இதழில்
புன்னகை
சிந்திக்கொண்டு
காத்திருக்கிறேன்..!
உனக்கான
வாழ்க்கையை
நீ
தேர்ந்தெடுத்துச்
சென்ற
பின்பு..!
(I aM a LoOsSeR)
இவண் :
மா.லக்ஷ்மணன்(மதுரை) 9952241154
m lakshmanan
" விட்டுச்
சென்ற
அன்பினை
தொட்டுப்
பார்க்க
நினைத்தால்
அவமானம்
மட்டுமே
மிஞ்சும்..!
(Love Failier Boys And Girls)

இவண் :
மா.லக்ஷ்மணன்(மதுரை) 9952241154
m lakshmanan
" ஒற்றைக்
காகிதத்தில்
உன்
பிரிவினை
எழுத
முயன்ற
என்
பேனா
முனைகளை..!
எழுத
விடாமல்
தடுத்து
காகிதங்களை
நனைத்து
விட்டது..!
என்னை
அறியாமல்
என்
கண்களில்
இருந்து
வந்த
கண்ணீர்
துளிகள்..!

இவண் :
மா.லக்ஷ்மணன்(மதுரை) 9952241154
m lakshmanan
" மழைச் சாரலில்
வானின் நடுவில் தோன்றும்
வானவில் சிறிது நேரம்
வந்து சென்றாலும்..!

அதன் வண்ணங்கள்
நம் கண்களை விட்டு
மறைவதில்லை..!

சிலகாலம் உன்னுடன்
நான் வாழ்ந்திருந்தாலும்
உன் நினைவின்
எண்ணங்கள் என்றும்
என் மனதை விட்டு
மறைந்ததில்லை..!

இவண் :
மா.லக்ஷ்மணன்(மதுரை) 9952241154
m lakshmanan
" ஐந்து
வருடக்
காதலை
ஐந்து
நிமிடத்தில்
மறந்து
செல்லும்
(சில) பெண்ணின்
காதலைப்
போல்...!
ஆணின்
காதலும்
இருந்திருந்தால்
ஐந்தே
நொடியில்
அழிந்திருக்கும்
காதலின்
புனித
தன்மையும்
அதன்
அர்த்தமும்..!

(Proud To Love Failiure Boys)

இவண் :
மா.லக்ஷ்மணன்(மதுரை)
m lakshmanan
" பிரிவின் வலி
உன்னைப் பிரிந்து
இருக்கையில் கூட
அதிகமாய்த்
தெரியவில்லையடி..!
என்னிடம் கோபம்
காட்டி அன்பு
செலுத்தும்
உன்னைவிட
என் வாழ்வில்
யாரும் இல்லாமல்..!
உன்னை இழந்து
தனிமையில்
நிற்கும் போது தான்
புரிந்து கொண்டேனடி..!
மரணத்தின் வலியை விட
கொடிய ரணம் என்று..!
இவண் :
மா.லக்ஷ்மணன்(மதுரை) 9952241154
Ice Warya
sweety sweet
m lakshmanan
"தினம்
தினம்
நான்
உன்
கனவில்
வருவேன்
என்றாள்..!
ஏனென்று
கேட்டால்
நான்
உன்
காதலி
என்றாள்..!
ஒருநாள்
நேரினில்
வந்து
கண்ணீருடன்
நின்றாள்..!
காரணம்
கேட்டால்
என்னை
நீ
மறைந்துவிடு
என்றால்..!
சிரித்துக்கொண்டே
சொல்லி
விட்டுச்சென்றேன்
இது
தான்
நீ
என்மேல்
கொண்ட
உண்மையான
காதலா
என்று..!
👉 (Love Is One Part Of In My Life But My Life Is Always Smileful) 👈

*இவண் :மா.லக்ஷ்மணன்(மதுரை)*
sweety sweet