loading

kathal kavithai

kathiravan kathir
என்னை உனக்கு பிடிக்க வைக்க நான் வீட்டு தோட்டத்தில் ரோஜா செடியாக தான் இருக்கனும்!!...

உனக்கு பிடித்த மலராக ..

கதிர் ...9171765870
kathiravan kathir
ஒரு வெளிச்சத்தால் எல்லா இருட்டும் மறைந்து போகும்!!!...

அதே மாதிரி ஒரு சந்தோஷத்தால் எல்லா பிரச்சனையும் மறைந்து போய்விடும்!!...

😂😂

கதிர்....9171765870
kathiravan kathir
kathiravan kathir
kathiravan kathir
என்னை ரசிக்க உன் அழகும் மெளனமும் தான்😮

உன்னை ரசிக்க என் காதலை வேற எதும் இல்லை😕😕

பிலீங் கவித😮😮😮


கதிர் 9171765870
kathiravan kathir
என்னை விட்டு பிரிந்து சென்றாலும் உன்னை நான் பின் தொடர மாட்டேன் என் காதலும் நினைவுகளும் உன்னை பின் தொடரும் தொந்தரவு செய்ய இல்ல என்னுடன் சேர்வதற்க்கு...👫

லவ் அண்ட் லவ் ஒன்லி


9171765870