விமான ஓட்டி - நா உன்ன விமானத்துல கூட்டிட்டு போறேன். நா வேகமா, தலகீழ எல்லாம் ஓட்டுவேன் ஆன நீங்க பயந்து கத்த கூடாது. அப்படி கத்துனா ஆயிரன் ருபாய் பைன். கதம இருந்துட்டா ப்ரீ.
கணவர் - சரி.
மனைவி - எப்படிங்க முடியும்?
கணவர் - முடியும் வாடி.
(விமான பயணம் முடிந்தது)
விமான ஓட்டி - நீ தான் உண்மையான ஆம்பள அவுளோ பயங்கரமா விமானத்த ஒட்டியும் நீ பயப்படாம கத்தாம இருந்த?. ஒரு தடவ கூட கத்தனுனு தோனலயா?
கணவர் - என் மனைவி விமானத்தில் இருந்து கீழே உழுந்த பொழுது கத்தலாம்னு நெனச்சேன் ஆனா ஆயிரம் ருபாய் வீனையிடும்னு விட்டுட்டேன்.
விமான ஓட்டி - !!!