உன் வெக்கம் un vekkam
tamil kathal kavithai தமிழ் காதல் கவித
!
" இந்த பார்வையை தாங்காத பூக்கள்
தலை சாய்கிறது வெக்கத்தில் !!!
!
" intha paarvaiyei
thaankaatha pookkal
thalai saaykiRathu vekkaththil !!!
!
" நீ வராத காரணத்தாலே
இந்த பூக்களும் பேசுகிறது வெக்கம் இன்றி !!
பூக்களின் மொழியை இப்பத்தான் புரிந்துக்கொண்டேன் !!!
!
nee varaatha kaaraNaththaalee
intha pookkalum peesukirathu
vekkam inRi
pookkalin moziyai ippaththaan
purinthukkondean !!!
!
post
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997