loading

tamil kavithai photo

mano ranjan
புதிய நிலா puthiya nilaa
tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
!
!
!
" நிலவும் உன்னை கண்டு தாமதமாய் வருகிறது !!
" ஏதோ புதிய நிலா
உலா வருகிறதென்று !!!
!
" nilavum unnai kandu
thaamathamaay varukirathu !!
" Etho puthiya nilaa
ulaa varukirathenru !!!
!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
mano ranjan
ஆயிரம் மாற்றங்கள் Ayiram Maattrangal
tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
!
!
!
" என்னுள் ஆயிரம் மாற்றங்கள்
உன்னை கண்ட பிறகு !
" என் இதயமும் அடிக்கடி
பேசுகிறது உன்னை பற்றி !!
" என் உயிரும் உன்னை
சேர துடிக்கிறது ஏனோ
சேர்ந்தது தெரியாமல் !!!
!
" ennul aayiram maatrangal
unnai kanda piraku !
" en ithayamum adikkadi pesukirathu unnai patri !!
" en uyirum unnai sera thudikkiradhu eeno
sernthathu theriyamal !!!
!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
mano ranjan
ஒரு கவிதை சொல் oru kavithai sol tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
!
!
!
" ஒரு கவிதை சொல் என்றேன்
வெட்கத்தில் சொல்ல
மறுத்தாய் !!
" உன் கண்கள்
மௌனமாய் சொல்கிறது !! கவிதை!!!
!
oru kavithai sol enren vetkaththil solla
maruththaai
un kangal
maunamaai solgirathu kavithai
!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
Rk Tamila
Unnai parthavudan vekamaka oodi vanthu

un udampuku valikamal
katti anaika vendum....

Methuvaka unathu kankal emai mooda

un netriyil en idhal pathika vendum...

Amaithiyana thanimayil

siru thooralkal mathiyil

un karam pidithu thaniyaka neenda thoora payanam vendum...

Nimmathiyaka ne uranga

en thookam tholaithu
kan vilithu unnai kandu rasika vendum....


Arai kuraiyaka urangum nerathil

Un kaadharukil rakasiyam solla vendum.....

Sollvathu pol vanthu un kaadhai valikaamal kadika vendum....

Un maarpidayil en mugam pathithu

en yuir piriyum varai

uranga vendum....

En uyir pirivai ne kandu


un kangalil neer kasinthu kadhari ala



en karam kondu un kanner thudaithu

unnudan vaala

marupadi uyirthela vendum.....


En vaai asai vindri

kangal oram ratham kasivinal naan pesi

unnudan sinna sinna sella sandaikaludan

vaala vendumadi penne....

~
R**K****TAMILA****

09962093312
tharsha SHA
mano ranjan
உன்னை ரசித்த unnai rasiththa tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
!
" எப்பவும் போல் என்னால்
யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை
அப்படியே பார்த்தாலும்
உன்னை ரசித்த அளவிற்கு
யாரையும் ரசிக்க முடியவில்லை !!!
!
" eppavum POL ennaal
yaraiyum nimirNthu paarkka mudiyavillai
appadiyee paarththaalum
unnai rasiththa alaviRku
yaaraiyum rasikka mudiyavillai !!!
!
post
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
mano ranjan
காயம் பட்ட இதயம் காதல் தோல்வி
!
" காயம் பட்ட இதயம் "
" காதலால் காயம் பட்ட இதயம்
கண்ணீர் விட்டுக்கொண்டே
இருக்கும் !!
கண்ணீர் துடைத்த கையே இங்கே
வேரோரு கையை பற்றிக்கொண்டு செல்கிறது
இதை பார்க்கத்தான் முடியும்
இதை ஏற்றுக்கொள்ள முடியாது
துடிக்கின்ற இதயம்
எப்பொழுது வேண்டும்
என்றாலும்
துடிப்பை நிருத்திக்கொள்ளும்
என் இதயம் துடிக்கும் வரை நான் உன்னை
மறக்க மாட்டேன் !!!
நீ எப்படியோ நான் இப்படி தான்
உயிர் உள்ள வரை
நினைத்துக்கொண்டே இருப்பேன் உண்மையாக !!
நீ யாரையே ஏற்றுக்கொண்டது உன் தவறு தான் !!
நான் உன் மேல்
எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று
உனக்கும் தெரியும்
நீ என் மேல் அன்பு வைத்தாயா இல்லை அத்தனையும்
நடிப்பா !!
யாரோ ஒருவன் உன் கையை பிடிக்கும்
போதே எனக்கு
கூசுகிறது
உனக்கு கூச வில்லையா
என்ன தான் உண்மையாக
காதலித்தாலும் சில பெண்கள் போலவே
நீயும் இருக்கிறாயே இது நாயமா !!!
செல்கிறேன் இன்று முதல் நான் உன் கண்முன் வரமாட்டேன்
ஆனால் நான் உன்னை மறந்து விடுவேன்
என்று கனவில் கூட நினைத்து விடாதே
நீயாவது சந்தோசமாக
இருக்க வேண்டும் என்று தான் உன்னை விட்டு விலகிறேன் !!!
pos
mano ranjan
உன்னை நினைத்து tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை !
!
" உன்னை நினைத்து எழுதப்படும்
கவிதைகள் யாவும்
என் இதயத்துடன் கலந்தவை !!
" எழுத எழுத கற்பனையும் கறைகிறது
என்னிடம் இருக்கும்
உன் நினைவுகள் யாவும்
என் உயிருடன் கலந்தவை அதை யாராலையும
பிரிக்க முடியாது !!!
!
post
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
mano ranjan
காதல் மகரந்த சேர்க்கை tamil kathal kavithai
தமிழ் காதல் கவிதை
!
" ஆண் பூவில் இருக்கும் மகரந்தமும்
பெண் பூவில் இருக்கும்
சூலகமும் தான் நம் காதல் !!
" பூ இருக்கும் இடத்தில்
தான் தேன் ஈக்களும்
இருக்கும் !!
" அதே போல் தான்
நீயும் நானும் !!
" நான் உன்னை சுற்றி சுற்றி
வருகிறேன் உன்
பூ எனும் மெள்ளிய
உதட்டில் தேன் எடுக்க !!
" எதற்காகவே உன் பக்கத்தில்
வருகிறேன்
உன் இதயம் எனும்
சூலகத்தில் விழுகிறேன்
நினைவுகளாக !!!
!
post
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
mano ranjan
உன் பெயர்
un peyar tamil kathal kavitai தமிழ் காதல் கவிதை
!
" இந்த மழையிலும்
இந்த குளிரிலும்
இந்த நடுக்கத்திலும்
உலரலாக வருகிறது
உன் பெயர் !!!
!
intha mazaiyilum
intha kuLirilum
intha nadukkaththilum
ularalaaka varukiradhu
un peyar !!!
!
post
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997