loading

tamil kavithai photo

mano ranjan
உன் கண்கள்
பொய் சொல்லுகிறது
un kangal poiy sollugirathu
tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை


உன் கண்கள் மட்டுமே
அடிக்கடி பொய் சொல்லுகிறது
என்னை பார்த்துக்கொண்டே
பார்க்க வில்லை என்று
----------------------------------------------------------------------------------------------------
un kangal mattume
adikkadi
poiy sollugirathu
ennai paarththukkondee
paarkka villai enRu
----------------------------------------------------------------------------------------------------
% எழுதியவர் %
post
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
mano ranjan
உருகி போனேன் urugi pooneen
tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" நீ என்னை பார்த்து பார்த்தே !
" நான் உருகி போனேன்
" உன் அனல் போன்ற !!
பார்வையினால் !!!
----------------------------------------------------------------------------------------------------
" nee ennai paarththu paarththee !
" naan uruki pooneen !!
" un anal poonRa
paarvaiyinaal !!!
----------------------------------------------------------------------------------------------------
% எழுதியவர் %
post
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
mano ranjan
உன்னை
ஒரே நொடியில் unnai oree nodiyil

tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை


" என் கண்களுக்கு மட்டுமே தெரியும் !
" நீ ஆயிரம் பேருடன்
நடந்து வந்தாலும்
" உன்னை
ஒரே நொடியில் கண்டு பிடிக்க !!
----------------------------------------------------------------------------------------------------
" en kangalukku mattumee theriyum !
" nee aayiram peerutam
nadanthu vanthaalum unnai oree nodiyil
kandu pidikka !!!
----------------------------------------------------------------------------------------------------
% எழுதியவர் %
post
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
mano ranjan
சிலுக்கவைக்கும் உன் அழகு
tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
!
!
!
" சில்லென்று பொழியும் மழையில்
சிலுக்கவைக்கும் உன் அழகு
சுவர் ஓரம் ஒண்டி இருக்கும் நான்
உன் அழகில் திகைத்து நிட்க்கிறேன்
உன் கண்களே
அடிக்கடி அலை பாயுகிறது
மழையே நின்று நேரங்கள்
கடக்கிறது உன் கால்கள்
ஏனோ நகர மறுக்கிறது !!!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
mano ranjan
உறங்காத கண்கள் uRangaatha kaNgaL
tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
!
!
!
" அடியே என்னை நீ அப்படி பார்க்காதே !!
" என் கண்கள் உறங்க
மறுக்குதடி !!
"உறங்கினாலும் விழித்துக்கொள்ள மறுக்குதடி !!!
!
" adiyee ennai nee appadi paarkkaathe !!
" en kangal uRanga marukkuthadi !!
" uRanginaalum viyeththukkolla marukkuthadi !!!
!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
mano ranjan
இதயம் கேள்வி கேட்கிறது idhayam keeLvi keetkiRathu
tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
!
!
!
" நான் உன் நினைப்பால் விழித்துக்கொள்கிறேன்
" நீயே உறங்கிக்கொண்டு
இருக்கிறாய்
"என் இதயமும் அடிக்கடி
கேள்விகள் கேட்கிறது
ஏன் தினமும் விழித்துக்கொள்கிறாய்
என்று
" நான் என்ன சொல்வேன் என் அன்பானவளே !!!
!
" naan un ninaippal viyeththukkolkireen
neeyee urangikkondu
irukkiraay
en idhayamum adikkadi kelvigal ketkirathu
een thinamum viyeththukolgiraai enru naan enna
solveen en anpaanavalee !!!
!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
mano ranjan
கண்கள் மோதினால் kangal moothinaal
tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
!
!
!
" கண்கள் மோதினால்
காதல் வரும் !!
" வார்த்தைகள் மோதினால் கவிதை வரும் !!
" இதயங்கள் மோதினால் துடிப்பு வரும் !!
" என் அன்பானவளே நம் உதடுகள் மோதினால் மௌனம் தானடி வரும் !!!
!
" kangal moothinaal kaathal varum !!
" vaarththaigal moothinaal kavithai varum !!
" idhayangal moothinaal thudippu varum !!
" en anpaanavalee
nam udhadugal moothinaal maunam thaanadi varum !!!
!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
mano ranjan
காத்து இருக்கிறேன் kaaththu irukkireen
tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
!
!
!
" நீ தெருவில் நடக்கும் போது
தலையை மூடிக்கொண்டு போகாதே !!
" உன் கூந்தலையும் ரசிக்கத்தான்
காத்து இருக்கிறேன் என் அன்பானவளே !!!
!
" NI theruvil nadakkum POthu
thalaiyai moodikkondu POGATHE !!
" un koonthalaiyum rasikkaththaan
KAththu irukkireen
en anpanavalee !!!
!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
mano ranjan
உன் முகம் un mugam
tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
!
!
!
" இன்று முதல் உன்னை
பார்ப்பதை நிருத்திக்கொள்ள போகிறேன் !!
" ஏன் என்றால்
நான் எங்கு சென்றாலும்
எதைப்பார்த்தாலும்
உன் முகம் தான் தெரிகிறது !!!
!
" inru muthal unnai paarppathai
niruththikkolla pookireen !!
" een enraal naan enku
senraalum ethaipparththaalum
un mugam thaan therigirathu !!!
!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997
mano ranjan
மோதிய கண்கள் moothiya kankal
tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை
!
!
!
" அந்த காலை நேரத்தில் பூந்தோட்டம் வழியே நடந்து செல்கிறாய்
தர்செயலாக திரும்பி
பார்க்கிறாய் மோதிக்கொள்கிறது நம்
கண்கள் !!!
!
"antha kaalai neeraththil
poonthottam vayiye
nadanthu selgiraay tharseyalaaka thirumpi paarkkiraay
moothikkolgirathu nam
kangal !!!
% எழுதியவர் %
by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை 7502671997