loading

tamil latest sms

kathiravan kathir
kathiravan kathir
கொசுவுக்கு எத்தனை பல்லு இருக்கு கடிச்சா இவ்ளோ நேரம் வலிக்குதே!!.

பல்லை புடிங்கிட்டா கடிக்கமுடியாதுல 😝


கதிர் :9171765870
kathiravan kathir
அருகில் இருந்து கொண்டு கட்டி பிடிப்பது அல்ல!!.

தூரத்தில் இருந்து நினைப்பதும் காதல் தான்!.


கதிர் 9171765870
kathiravan kathir
நம்ம ஆசைபடுற பொருளுக்கு வாரண்டி இருக்கு! !.

ஆனா நம்ம ஆசைபடுற வாழ்க்கைக்கு தான் வாரண்டி இல்ல!!..

என்ன வாழ்க்கை!


கதிர் 9171765870
kathiravan kathir
ஆண்களோட மனசு மெழுகு போன்றது கஷ்டம் உருகி போய்டுவாங்க!!.

பொண்ணுங்க மனசு கல் போன்றது எதையும் தாங்கிடுவாங்க! !.


இந்த மாதிரி மனசு நமகக்கு கொடுக்கலையே கடவுள்!!.


கதிர் 9171765870
kathiravan kathir
நீ நடக்குறதுக்கு மட்டும் பாதையை உருவாக்காதே! !.

நீ உருவாக்குன பாதையில் மற்றவர்களையும் நடக்க வை அதுவே ஒரு உதவி தான்..

கதிர்..

9171765870
kathiravan kathir
நிறம் மாறும் பச்சோந்தியை விட! !.

அடிக்கடி மாறும் மனிதர்களே அதிகம்!!.

பச்சோந்தியை தோற்கடித்துவிடுகிறோம்!!.


கதிர் 9171765870
kathiravan kathir
நம்மளை மதிக்கலைனா விட்டுருங்க நம்மோட அருமை பிரியும்போது உணருவாங்க தனிமையில் இருக்கும் போது தெரியும்! !.

நம்மை தேடி ஒரு நாள் வருவாங்க!!.


கதிர் 7010592008
kathiravan kathir
kathiravan kathir