loading

tamil latest sms

kathiravan kathir
வாழ்க்கைங்கிறது பறவை மாதிரி நாம மேல முன்னேற ஆசைபடுவோம்! !.

எதிரிகள் கல்லை போல எறிய எறிய நாம அஞ்சாம போய்கிட்டே இருக்கனும் 😒😒


கதிர் 9171765870
kathiravan kathir
சந்தோஷம்ங்கிறது அதிர்ஷ்டம் மாதிரி எப்பாவது தான் வரும்! !..

நிறைய அனுபவிக்கிறது கஷ்டங்கள் தான்!!.


கதிர் 9171765870
kathiravan kathir
நாடே பணத்துக்கு அடிமையாகுது! !

பாசத்துக்கு மரியாதையே இல்ல! !.

பணம் தான் நாட்டுக்கு முதல் உரிமை!!.

கதிர் 9171765870
kathiravan kathir
காதலியின் முத்தங்கள் கூட! !.

அடிமையாக இருக்குறார்கள்! ! காதலர்கள்

பெண்களின் முத்தங்கள் கூட அசைவமே!!


கதிர் 9171765870
kathiravan kathir
ஆண்கள் உருவத்துல அழகு இல்லைனாலும் ☺

பாசத்துல எப்பவுமே கெத்துகாட்டுவோம் 😃😃

கதிர் 9171765870
kathiravan kathir
ஒயின்ஷாப் போற ஆணும்☺

பொறந்த வீட்டுக்கு போற பெண்ணும்

திரும்பி வர்ற மனசே இருக்காது ..


கதிர் 9171765870
kathiravan kathir
பிகருக்கும் சுகருக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா! !//

இரண்டுமே அளவோடு இருக்கனும் அளவுக்கு மீறுனா ஆபத்து 😝😝

கதிர் 9171765870
kathiravan kathir
யாருமே ஆரம்பத்துல பழகுற மாதிரி கடைசிவரைக்கும் இருப்பாங்கன்னு எதிர்பாக்குறது தான் தப்பு 😒😒

உண்மையான அன்பு பொய்

கதிர் 9171765870
kathiravan kathir
காற்றில் கரைந்து போகும் காதலை விட !!.

கடலில் கரையாத நட்பே சிறந்தது! .


உண்மையான அன்பு! !


கதிர் 9171765870
kathiravan kathir
ஒரு ஆண் ஒரு பொண்ணை அன்பா பழகிட்டா அவளை தவிர எந்த பொண்ணுகிட்டயும் பழகமாட்டான்!!..

அது தான் உண்மையான அன்பு..


கதிர் 9171765870