loading

tamil school jokes

Ice Warya
Gopal Kumar
Teacher: Sir ennaku oru santhegam, oruvanuku mulai velai seivathai niruthi vital avan eerathu viduvana?
Student: Muttal thanamana kelvi, nee uyrie udan thaana irukirai....
Guest User
Guest User
அப்பா - பரிட்சை எப்படிடா ஏழுதுன?

பையன் - பேனால எழுதுனேன்

அப்பா - சேரி எவுளோ மார்க் வரும்?

பையன் - டீச்சர் போடுற மார்க் வரும்

அப்பா - ???
Guest User
ஆசிரியர் - நா இன்னும் ஒரு வருஷதுல ரிடைர் ஆக போறேன்
(பையன் அழுகிறான்)

ஆசிரியர் - அழுவாதபா நா இன்னும் ஒரு வருஷம் இருப்பேன்

பையன் - நா அழுவுரதே அதுக்கு தான் சார்
Guest User
Teacher - கடவுள் நம்ம பாவங்களை மன்னிக்க என்ன பண்ண வேண்டும்?

ஆள் - அதுக்கு முதல்ல நாம பாவங்கள் செய்ய வேண்டும் அப்ப தான மன்னிக்க முடியும்
Guest User
வாத்தியார் - வாழ்க்கைல கஷ்டம்னா என்னனு தெரிஞ்சிகோங்கடா இல்லனா ரொம்ப கஷ்ட படுவீங்க

பையன் - உங்ககிட்ட படுற கஷ்டத்த விடவா சார்