Login Username or Email Password Keep me logged in New user? Signup here Forgot Password or Username? Resend verification email
Parent and Teacher meeting பையனோட அம்மா - என்னோட பையன நீங்க தான் திருத்தனும் ரொம்ப வால் தனம் பண்றான். ஆசிரியர் - என்னால பேப்பர் திருத்தவே முடியல இதுல எங்க உங்களோட பையன திருத்தறது.
Adaengappa thanga mudiyula mokkai (மாணவன் வாத்தியார் வைத்திருந்த நூறு ரூபாயில் தொண்ணுறு ரூபாயை எடுத்து விட்டு ஓடி விடுகிறான்) வாத்தியார்: ஏன்டா என்னுடைய தொண்ணுறு ரூபாயை எடுத்துட்டு போன? மாணவன்: நீங்க தான சார் நேத்தி நூத்துக்கு தொண்ணுறு எடுக்க சொனீங்க அதான் எடுத்தேன்.
Funny Fruity Comedy in Tamil கணக்கு வாத்தியார்: 2 திராட்சையும் 4 திராட்சையும் எவுளவு? புதிய மாணவன்: எங்க வாத்தியார் கொய்யாக்கா பத்தி தான் நடதிருகரு நீங்க என்ன திராட்சைய பத்தி கேக்குறீங்க?
Silly Student கணக்கு வாத்தியார்: நாலு நாலு எவுளவு? மாணவன்: 5 ஆவும் இருக்கலாம் 6 ஆவும் இருக்கலாம். கணக்கு வாத்தியார்: ஏன்டா உங்க அப்பா என்ன வானிலை அறிவிப்பாளரா? இருகலம்னூ சொல்ற.
Stupid Manavan in Tamil Comedy அறிவியல் வாத்தியார்: எறும்பு. எறும்பு சுறுசுறுப்பாக இருந்து குளிர் காலத்தில் தானியங்களை சேர்த்து வைக்கின்றது. அப்றம் என்ன செய்கிறது? மாணவன்: சேது வச்சத யாரவது மிதிச்சி நசுக்கி விட்டுடுறாங்க.
Scorpion kadi nagaichuvai Tamil Joke அறிவியல் வாத்தியார்: தேள். தேள் கொட்டினால் முதலில் என்ன பன்ன வேண்டும்? மாணவன்: முதலில் பள்ளி கூடத்திற்கு லீவ் போட வேண்டும்.
A Joke in Tamil இங்கிலீஷ் வாத்தியார்: A B C D சொல்லுடா. மாணவன்: B C D E F G H…. இங்கிலீஷ் வாத்தியார்: ஏன்டா “A” சொல்ல மாற்ற? மாணவன்: அத பத்தி 18 வயசுக்கு மேல உள்ளவங்க மட்டும் தான் பேசணும்.
Tamil Teacher Vs. English Teacher mokkai joke தமிழ் வாத்தியார்: என்கிட்ட நல்லா பேசுறீங்க நல்லா பாடத்த கவனிகுறீங்க ஆனா இங்கிலீஷ் வாத்தியார் வந்தா மட்டும் ஏன்டா பாடத்த கவனிக்க மாட்றீங்க அப்றம் எந்த கேள்வி கேட்டாலும் பதில் பேச மாட்றீங்க? மாணவன்: அவரு எப்ப பாத்தாலும் இங்கிலிஷ்லயே பேசுறாரு நடத்துறாரு அப்றம் நாங்க என்ன பன்ன தமிழ் வாத்தியார்: ???
Tamil Alphabet mokkai with student தமிழ் வாத்தியார்: தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை? மாணவன்: அ..அ.. தமிழ் வாத்தியார்: பத்து வயசு ஆவுது இன்னும் தமிழ் எழுத்துக்கள் எத்தனைன்னு கூட தெரியல நீ எல்லாம் எங்க உருபுட போற மாணவன்: அம்பத்தி அஞ்சு வயசு ஆவுற உங்களுகே தெரியல என்கிட்ட கேக்குறீங்க அப்றம் நா ஏன் கவலை படனும்?
Tamil Teacher and Ramayanam Joke தமிழ் வாத்தியார்: ராவணனுக்கு பத்து தலை மாணவன்: சார் ஒரு சின்ன சந்தேகம் தமிழ் வாத்தியார்: மாணவன் என்றால் இப்படி இருக்க வேண்டும். கேளு பா மாணவன்: பத்து தலைய வச்சிக்கிட்டு எப்படி அவர் குப்புற படுப்பாரு?