Login Username or Email Password Keep me logged in New user? Signup here Forgot Password or Username? Resend verification email
Maths teacher mokkai பையன் 1 - டேய் நம்ம கணக்கு வாத்தியார்க்கு கணக்கே தெரியல டா பையன் 2 - ஏன்டா சொல்ற? பையன் 1 - அவாரோட நாலாவது பொண்ணுக்கு அஞ்சுன்னு பேரு வச்சிருக்காரு.
Students talking நண்பன் 1 - எனக்கு ஒரே சந்தேகமா இருக்கு டா. டிவிய பாத்தா பாக்கனுன்னு தோணுது, பைக்க பாத்தா ஓட்டனுன்னு தோணுது. நண்பன் 2 - இதுல என்னடா சந்தேகம்? நண்பன் 1 - ஆனா புக்க பாக்கும் போது தான் படிக்கச் தோன மாட்டேங்குது.
Mokkai Student ஆசிரியர் - ஏன்டா எக்ஸாம் ஹால்ல தூங்குற? பையன் - எங்க அப்பா தான் பதில் தெரிலனா முளிசிகிட்டு இருகதனு sonnaru
Vaal payyan teacher student joke ஆசிரியர் - டேய் நா இங்க பாடம் நடத்திகிட்டு இருக்கேன் நீ என்னடானா தூங்கிகிட்டு இருக்க. உனக்கு என்ன தண்டன குடுக்கலாம்? பையன் - இப்ப நடத்துன பாடத்தையே திரும்பி நடத்துங்க அத விட வேற என்ன தண்டன வேணும்?
Vaal payyan and Teacher Joke ஆசிரியர் - உங்களுக்கெல்லாம் பாடம் எடுகரதுனால நா கிறுக்கு புடிச்சி தாண்டா போக போறேன். பையன் - எங்க தெரு பக்கம் வருவீங்களா?
Stupid teacher comedy மாணவன் - சார் நாளைக்கு எங்க அப்பாவுக்கு தவசம் அதனால எனக்கு லீவ் வேணும் சார் ஆசிரியர் - டேய் உன்னெல்லாம் நம்ப முடியாது நீ போய் உங்க அப்பாவ கூப்டிகிட்டு வா. மாணவன் - சார் அவருக்கு தான் தவசம் அப்றம் எப்படி அவர கூப்டிகிட்டு வர முடியும். ஆசிரியர் - ???