loading

tamil sms

kathiravan kathir
kathiravan kathir
பொண்ணுங்களுடைய கொடுமையான ஆயுதம் எது தெரியுமா!!☺

சிரிப்பு ..

வலி இல்லாமல் உயிர்வாங்கும் ...
kathiravan kathir
சனி பிடிக்காத மனுஷன் இல்ல ..

சளியே பிடிக்காத மனுஷனும் இல்ல😃


இந்த இரண்டும் கூட நம்மளை பிடிக்குதே😃😃


கதிர் 9171765870
kathiravan kathir
பசங்க தான் ஒயின் ஷாப் பார்ல காச கொட்னுறாங்கனா! !.
.
பொண்ணுங்களும் பியூட்டி பார்லருக்கு போய் காச கொட்டிகிட்டுருக்காங்க! !..


பார்ல தான் எல்லோருடைய வாழ்க்கை முடியுது ..!!
kathiravan kathir
kathiravan kathir
பந்தகால் ஊண்டுறதுல இருந்து பாடி தூக்குறவரைக்கும் " பசங்க ப்ரண்ட்ஸ் ஷிப் தான் கெத்து!!.


பொண்ணுங்க ப்ரண்ட்ஸ் ஷிப் வெறும் வெத்து!!..


கதிர் 9171765870
kathiravan kathir
இந்த உலகத்துல பணத்தால ஏமாறுபவனை விட பாசத்தால ஏமாறுபவனே அதிகம்! !..

உண்மையா இருந்தா முட்டாள் ஆகிவிடுவோம் "!


கதிர் 9171765870