"தனக்கு
நேரும்
கஷ்டத்தினாலும்,
கவலையினாலும்
காதலிப்பாள்
பெண்
உன்னை..!
பின்பு
சூழ்நிலை
என்று
சொல்லி
விட்டு
சுயநலமாய்
அவள்
மனதை
மாற்றி
கொண்டு
கரம்
பிடிப்பாள்
இன்னொருவனை
உன்னை
மறந்து..!
இறுதியில்
சுயநலமாய்
முடிவெடுத்த
அவள்
வாழ்வாள்
சந்தோஷமாக,
சுயநினைவை
இழந்து
பைத்தியமாய்
அலைவாய்
நீ..?
இது நமக்குத் தேவையா..?
(Work First.. Girls Next..)
By
மா.லக்ஷ்மணன்(மதுரை)