"நான்
கவிஞனாக
வாழ
ஆசைப்படவில்லை..!
கலைஞனாகவும்
வாழ
ஆசைப்படவில்லை..!
கலாரசிகனாகவும்
வாழ
ஆசைப்படவில்லை..!
கண்ணில்லாதவர்களுக்கு
கண்களாய்,
கன்னியின்
நினைவில்
வலிகளோடு
இருக்கும்
இளைஞர்களின்
மனதிற்கு
மருந்தாய்,
மொத்தத்தில்
நல்ல
மனிதனாய்
வாழ
ஆசைப்பட்ட
எனக்கு
இந்
உலகம்
தந்த
பெயர்...?
By
மா.லக்ஷ்மணன்(மதுரை) 9952241154