"உன்
வாழ்க்கையில்
கஷ்டங்கள்
வராமல்
பார்த்துக்
கொள்..!
இல்லை
என்றால்
வரும்
கஷ்டத்தை
சமாளிக்க
கற்றுக்
கொள்..!
இவைகள்
இரண்டும்
உன்னிடம்
இருந்தால்
உன்
வாழ்க்கையில்
நீ
யாருக்கும்
அடிமைப்படாத,
சந்தோஷமான
வாழ்க்கையை
வாழ்ந்து
கொண்டிருப்பாய்..!
By
மா.லக்ஷ்மணன்(மதுரை)
9952241154