Marriage proposal joke
நண்பன் 1 - நேத்தி பொண்ணு பாக்க போனியே என்ன ஆச்சு?
பெண் 2 - அத ஏன்டா கேக்குற பொண்ணோட அப்பா பொண்ணு தர மாட்டனு சொல்லிட்டாருடா.
பெண் 1 - அப்ப பொண்ணோட அம்மா கிட்ட ஒரு வார்த்த கேக்க வேண்டியது தான?
ஆசிரியர் - பொன்னையே தரமாடன்னு சொல்லிட்டாங்க அப்றம் எப்படிடா நா பொண்ணோட அம்மாவை கேக்குறது?