Login Username or Email Password Keep me logged in New user? Signup here Forgot Password or Username? Resend verification email
காதல் நேற்று... கண்கள் சந்தித்தது... மௌன மொழி பேசியது... கட்டுப்பாடு இருந்தும் கண்ணியமாக இருந்தது... காதல் மொழி கலந்து... கைகோர்த்து.... கல்யாணத்தில் முடிந்தது.... தொடர்ந்தது காதல்...... இன்று.... பார்த்ததும் காதல்... பார்க்காமல் காதல்... இணையதள காதல்... காதலும் காதலின் புனிதமும்... மாறியது... இந்த காதல்... திருமணத்தில் முடிவது ?????????? முடிந்தாலும்... தொடர்வதும்.. கேள்விக்குறி தான்????? நாளை.... இயந்திரமாக போகும் இந்த உலகத்தில் தேவை ஒரு இயந்திர மனிதன்... காதல் செய்ய.... உண்மை காதல் இல்லாமல் போகும்!!!!!

Frd'Ship Endralum kathal Endralum idhayathil vaika vendiya Two Lines: Pazhagum varai unmaiyaai iru..!!! Pazhakiya pinpu uyirai eru..!!! Gud Morg Too All...
யாரோடு காதல் மண்ணில் உதிர்க்கும் போது தாய்க்கு குழந்தை மேல்காதல் தரையில் தவழும் போது தந்தைக்கு குழந்தை மேல் காதல் சண்டை போட்டாலும்சகோதரனுக்கு சகோதரி மேல் காதல் நட்பு கொள்ளும் போது நண்பனுக்கு நண்பன் மேல்காதல் கண்கள் கலக்கும் போது காதலனுக்கு காதலி மேல் காதல் கட்டிலில் மனைவிக்குஎன்றும் கணவன் மேல் காதல் தாலாட்டும் காலத்தில் உடலுக்கு நோய் மீது காதல் தலைநரைக்கும் வயதில் உயிருக்கு மண் மீது காதல் வண்டுக்கு பூ மீது காதல் தாமரைக்குசூரியன் மீது காதல் பூமிக்கு மழை மீது காதல் கடலுக்கு தரை மீதுகாதல் காற்றுக்கு தீயின் மீது காதல் உலகம் முழுக்க காதல் காதல் உனக்குமட்டும் ஏன் என் மீது இல்லை காதல்...

LOVE Naan pogum munnal, unnakku indha kathal kaditham; padithu mudithu bathil anuppu, en mugavarikku illai; naragathukku... naan angudhan vaalgiraen unnai pirindhu, anggum unnaithan ninnaik'kiraen thinamum.