Login Username or Email Password Keep me logged in New user? Signup here Forgot Password or Username? Resend verification email
real LOVE.. UNMAIYANA ANBU "AMMAAPPA" KITTA MATTUM THAAN ERUKUM............... ETHU NEJAM THAANA ENDRU UNARA KADHALIKAMAL ERUTHUPARR..... BUT KADHALITHU PARR {PETRORAIMATTUM} ................ -A.J.K.MONICA SELES [9363019647]
சாதிக்க முடிவும்... இளைஞனே... நம்மால் இந்த உலகில் சாதிக்க முடிவும் என்று நம்பிக்கை கொல் உள் மனதில்! இளைஞனே... உலக உருண்டையை நம் கையால் சுழற்ற முடிவும் என்று தன்னம்பிக்கை கொல் உன் உணர்வில்! இளைஞனே... இவை இரண்டும் உனக்குள் எழுந்து விட்டால் உன் இதய துடிப்பின் ஓசையை கேட்டுப்பார் அது சொல்லும் பல வழிகள் சாதிக்க! இல்லை என்றால்..... உன் உயிர் மூச்சின் பாஷையை கேட்டுப்பார் அது சொல்லும் சில வழிகள் சாதிக்க! செல் இளைஞனே செல் சாதிக்க... -இதயவன் idhayavan2050@ymail.com
நட்புடன்... காதலின் சின்னம் இதயம் என்றால்...? நட்பின் சின்னம் உயிர் ஆகும்! காதல் கல்லறைக்குள் வாழ்த்தால் நட்பு கருவறைக்குள் வாழும்! காதலின் இலக்கணம் காதலி என்றால்...? நட்பின் இலக்கணம் நண்பன் ஆகும்! காதல் கண்ணீரை சிந்த வைக்கும் நட்பு கண்ணீரை துடைக்க வைக்கும்! காதல் ஆசைக்குள் துடிக்கும் நட்பு இதய ஓசைக்குள் துடிக்கும்! என்றும் நட்புடன் நான்..... -இதயவன் idhayavan2050@ymail.com
காதலனின் வலி... காதலின் வலி காதலனுக்கு புரியும் காதலனின் வலி காதலிக்கு புரியும் ஆனாலும்.... காய படுத்துவாள் அதில் ஒரு சுகம் அவளுக்கு... அதுவே சுகமானது எனக்கு...
kangal pennea nee mouna viratham irunthal muthalil un kangalai moodikol un uthadugalai vida kangalea athigam pesugindrathu ..., ENNIDAM by suntharc@gmail.com
Manidhan "vinnaiyum mannaiyum thandi sella nan magan ellai manithan ennagalaiyum ninaivugaliyum marakka mudiyatha velivara eyalathu kadhalil thavikum oru penn...""
Payanam: En kalloori natkalil enaku kidaikatha bakiyam En paada buthagathirku kidaithathu.. "Aval Madiyil Thoonga" (Bus Payanathil oru naal)..
MARAKKA NINAIKKADHE PENNE NEE ENNAI MARAKKA NINAIKKUM OVVORU NIMIDAMUM NEE ENNAI NINAITHU KONDIRUKIRAI ENBATHAI MARANDHUVIDADHE..............