Login Username or Email Password Keep me logged in New user? Signup here Forgot Password or Username? Resend verification email
thaali உன் திருமுகம் பார்க்க என் இரு விழிகளும் தவமாய் தவம் செய்கிறது........ தவத்தின் பலனாக உன் திருமுகத்தை என் இரு விழிகலாலும் கண்டது......! உன் மென்மையான இதயம் பார்க்க என் இதயம் கடவுளிடம் கோரிக்கை வைத்தது........ என் கோரிக்கையை கடவுளும் நிறைவேற்றினார்கள்..........! உன்னோடு என்னை சேர்க்க நான் உன்னிடம் கேற்பது ஒன்றே ஒன்றுதான் என் கழுத்துக்கு உன் கையால் கட்டப்படும் மஞ்சள் தாலி மட்டுமே........ அதுவும் எனக்கு கிடைக்க உன்னிடம் வேண்டுகிறேன்................!!!!!!!!!!!!! இப்படிக்கு உன்னையே நினைத்து வாடும் உன் உயிர் காதலி