loading
Super man
மிளகாய்ப் பொடி வேண்டுமென்றால் மிளகாயை இடிக்கணும். அதற்காக மூக்குப் போடி வேண்டுமென்றால் மூக்கை இடித்துக் கொள்ளாதே!
Super man
 மீன்வலை வீசி மீன் பிடிக்கலாம், ஆனால் கொசுவலை வீசி கொசு பிடிக்க முடியாது!
Super man
மெழுகுவர்த்தி மெழுகினால் செய்யப்படுகிறது என்றால் கொசுவர்த்தி கொசுவால் செய்யப்படுகிறதா!
Super man
டி.நகருக்கு போனா டீ வாங்கலாம், ஆனா விருதுநகர் போனா விருதுவாங்க முடியுமா?
Super man
பஸ் டிரைவருக்கு லைசென்ஸ் தேவை, கார் டிரைவருக்கு லைசென்ஸ் தேவை, ஸ்குரூ டிரைவருக்கு லைசென்ஸ் தேவையா!
Super man
கடவுள் உன் கையிலிருந்து எதையாவது எடுத்துக் கொண்டால், உன்னை அவர் தண்டிப்பதாக நினைக்காதே, இன்னும் பெரிதாக சிறந்ததாக உனக்குத் தரவே உன் கைகளை வெறுமையாக்குகிறார் என்பதை மறக்காதே!
Super man
உன்னை யாருக்கும் விளக்காதே. ஏனெனில்
உன் நண்பர்களுக்கு அது தேவையில்லை.
உன் எதிரிகள் அதை நம்பப் போவதில்லை.
Super man
வாழ்க்கையில் யார் தந்த வலிக்காகவும் கண்ணீர் சிந்தாதே! ஏனெனில், யாருக்காக நீ அழுகிறாயோ அவர்கள் உன் கண்ணீருக்கு தகுதியானவர்கள் அல்ல! உன் கண்ணீருக்கு தகுதியானவர்கள், என்றுமே உன்னை அழ விட மாட்டார்கள். 
Super man
எந்த விஷயமானாலும் அதிலிருக்கும் நல்ல தையே பாருங்கள். நின்று போன கடிகாரம் கூட இரண்டு முறை சரியான நேரத்தைக் காட்டுகிறதைப் போல!
Super man
நேற்று என்பது நீ திட்டமிட்டது போல முடிய வில்லை என்பதற்காக நம்பிக்கையை இழக் காதே. 'இன்று' என்பதை உனக்காகவே கடவுள் உருவாக்கி இருக்கிறார். மீண்டும் தொடங்கு. உனக்கான சிறந்த விஷயம் இனிமேல்தான் வரவிருக்கிறது.