loading
Super man
ஒருகார்விபத்து, யார் மீது கார் மோதி விட்டது என்பதைப் பார்க்க அதைச் சுற்றி ஒரேகூட்டம். கடைசியாக ஒருவர் வந்தார். அவரால் எட்டிக்கூட பார்க்க முடியவில்லை. அத்தனை கூட்டம். அதனால் ஒரு தந்திரம் செய்தார். காரில் அடிபட்டுக் கிடப்பது என் மகன்தான்' என்று கத்தினார். உடனே வழி கிடைத்தது. ஓடிப் போய்ப் பார்த்தார். அங்கே அடிபட்டு கிடந்தது ஒரு கழுதை....
Super man
பரிசு ஒன்று வைத்து மிகப் பெரிய பொய் சொல்பவர்களுக்கான மாநாடு ஒன்று நடை பெற்றது. இதில் பங்கு பெற பல நாட்டி லிருந்து பல பொய்யர்கள் வந்தனர். ஆனால் அப்பரிசையோ நம் நாட்டைச் சேர்ந்த ஒருவரே வாங்கி விட்டார். அப்படி அவர் சொன்ன பொய்தான் என்ன?"ஒரு இடத்தில் நான்கு பெண்கள் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்து கொண்டு இருந்தனர்."
Super man
சமையல்கலை : கணவனுக்கு சொல்லிக் கொடுப்பதற்காகவே மனைவி பிறந்த வீட்டி லிருந்து கற்றுக் கொண்டு வருவது.
இசைக்கலை : மனதுக்கு மகிழ்ச்சியை அளிப்பது... அதாவது சிலர் பாடி முடித்த வுடன்.
விருந்தாளி : உங்களின் வருமானத்தில் திருப்தியடையக் கூடிய ஒரே நபர்.
பக்கத்து வீட்டுக்காரர்: உங்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரிந்து வைத் தருப்பவர்.
Super man
டூல்ஸ் பாக்ஸ்லே டூல்ஸ் பார்க்கலாம். ஆனா மேட்ச் பாக்ஸ்லே மேட்ச் பார்க்க முடியாது!
Super man
சவுத் இண்டியாவில் 'நார்த்'தங்காய் கிடைக்கிறது. அதுபோல நார்த் இண்டியாவில் சவுத்தங்காய் கிடைக்குமா!
Super man
வீட்டில் லேண்ட் லைன் 
வீதியில் காட்லெஸ் 
எங்கும் செல் 
எப்போதும் பில்,
Super man
சைக்கிள் போகும்போது அதோடு சைக்கிள் ஸ்டாண்ட் போகும். ஆனால், பஸ் போகும் போது அதோடு பஸ் ஸ்டாண்ட் போகுமா!
Super man
லஞ்ச் பேக்ல லஞ்ச் எடுத்துண்டு போறோம். அதுக்காக ஸ்கூல் பேக்ல ஸ்கூல் எடுத்துண்டு போக முடியுமா?
Super man
கல்லிலே கலைவண்ணம் காண்பவன் மண்ணிலே மலை வண்ணம் காண்பானா!
Super man
மிளகாயை இடித்தால் மிளகாய்ப் பொடி கிடைக்கும், மஞ்சளை இடித்தால் மஞ்சள் பொடி கிடைக்கும், தனியாவை இடித்தால் தனியாப் பொடி கிடைக்கும், மூக்கை இடித் தால் மூக்குப் பொடி கிடைக்காது. மூக்கு வலிதான் கிடைக்கும்!