loading
Super man
தங்க செயினை உருக்கினா தங்கம் கிடைக்குது வெள்ளி செயினை உருக்கினா வெள்ளி கிடைக்குது. சைக்கிள் செயினை உருக்கினா சைக்கிள் கிடைக்குமா!
Super man
என்னதான் புயல் காத்து வீசினாலும் சைக்கிளுக்கு பம்பு வைச்சு தான் காத்து அடிக்கணும்,
Super man
பெரிய பேச்சாளரா இருந்தா எந்த ஸ்டேஜ்லே வேணா பேசலாம். ஆனா கோமாஸ்டேஜ்லே பேசமுடியாது!
Super man
தண்ணீரை தண்ணி என்று சொல்லலாம். 
ஆனா கண்ணீரை கண்ணி என்று சொல்ல முடியுமா?
Super man
உன் அண்ணன் அமெரிக்கா போயிட்டான். உன் மாமன் மலேசியா போயிட்டான். நீ மட்டும் உருப்படாம போயிட்டே!
Super man
மீன் குழம்பிலே மீன் இருக்கும், அதுக் காக காரக் குழம்பிலே கார் இருக்கான்னு தேடலாமா!
Super man
ஊரெல்லாம் ஏடிஎம் இருந்தாலும் என் கணக்கிலே பணம் இருந்தால்தான் எடுக்க முடியுமாமே!
Super man
*தயாரிப்பாளர் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே
*பூஜை போட பைசா இல்லை. ஆனால், படத்துக்கு பேர் கோடீஸ்வரன்.
*நடிகை அழகா! அவ நாய்க்குட்டி அழகா
*அற்பனுக்கு ஹீரோ வாய்ப்பு வந்தால் ஐம்பது லட்சம் கேட்பானாம்.
* ஆயிரம் பொய் சொல்லியாவது சினிமா வில் சேர்ந்திடு. படத்திலே பத்துபேரை அடிச்சவன், நெஜத்துல வாங்கிக் கட்டிக் கிட்டானாம்.
Super man
கர்ணன் யார்? சூரியனின் குழந்தை அதாவது ஸன் ஆஃப் ஸன்.
Super man
பழனிக்கு மொட்டை அடித்துக் கொள்ளலாம் என்று போகும்போது மயிரிழையில் ஒரு விபத்திலிருந்து தப்பித்தேன். நல்லவேளை, திரும்பும் போது விபத்து ஆகியிருந்தால் அப்படித் தப்பியிருக்க முடியாது.