loading
kathiravan kathir
தோல்வி ஏற்காத மனுஷனை இல்ல! !

ஏனா பலபேர் தோல்வியை சந்திச்சுட்டு தான் வாழ்க்கைல ஜெயிக்குறாங்க! !


தோல்வியை கொண்டாடு
kathiravan kathir
ப்ரண்ட் : மச்சா 90கிட்ஸ்க்கும், 2Kகிட்ஸ்க்கும் என்ன வித்தியாசம் டா

மச்சி : 90 கிட்ஸ்க்கு கல்யாணமே கனவுல தான் நடக்கும் 2K கிட்ஸ்க்கு நிஜத்துல கல்யாணம் நடக்கும்!


ப்ரண்ட் : 90 கிட்ஸ் 😳😳


கதிர் 9171765870
Betty Batt
super suresh
super suresh
Super man
கொசு கடித்தால் யானைக்கால் வரலாம் என்கிறார்கள், அப்போ யானை கடித்தால் கொசுக்கால் வியாதி வருமா!
Super man
 டீகப்பில் டீ இருக்கும் காபி கப்பில் காபி இருக்கும் சூப் கப்பில் சூப் இருக்கும் Word கப்பில் Word இருக்குமா!
Super man
சிக்கன் பிரியாணியில் சிக்கன் இருக்கும் இடியாப்பத்தில் இடி இருக்குமா!
Super man
தண்ணீருக்குள் கப்பல் போனா உல்லாசம், கப்பலுக்குள் தண்ணீர் போனா கைலாசம்! 
Super man
எவ்வளவு விலை கொடுத்து வாங்கின ரப்பரா இருந்தாலும் அதால நம்ம தலைவிதியை அழிக்க முடியாது!