loading
Bett betty
Bett betty
m lakshmanan
"ஒரு சிலர் நமக்கு செய்த
நன்றியை மறந்தால்
நாம் மனிதனே இல்லை..!
ஒரு சிலர் நமக்கு செய்த
துரோகத்தை நினைத்துக்
கொண்டு நம் வாழ்வில்
முன்னேறாமல் இருந்தால்
நம்மை யாரும் மனிதனாய்க்
கூட மதிப்பதில்லை..!
So
அவர் செய்த நன்றியை
உன் மனதில் வை..!
துரோகத்தை உன்
வாழ்வின் வெற்றிக்கு
படிக்கட்டுகளாய் மாற்றி வை..!
இவண் :
மா.லக்ஷ்மணன்(மதுரை)
9952241154
Bett betty
Bett betty
m lakshmanan
"பிறக்கும் போது
என் மனதில்
எந்த ஆசைகளும் இல்லை..!
வாழும் போது என் மனதில்
பல ஆசைகள் எதுவும்
நிறைவேறவில்லை..!
இறக்கும் போது
ஒரே ஒரு ஆசை
மட்டும் தான்..!
என் உயிர் உன் மடியில்
இதமாய் பிரியவேண்டுமென்று..!
நிறைவேறுமா..?
இவண்
மா.லக்ஷ்மணன்(மதுரை) 9952241154
sabari kratos
sabari kratos
Bett betty
Jitendra Vishwakarma