loading
m lakshmanan
துவண்டு நிற்கும்பொழுதெல்லாம்..!உன் தோள் சாய்த்து எனக்கு தன்னம்பிக்கைதந்தவள் நீ..!கஷ்டங்கள் வந்துஎன் கண்களைநனைக்கும்பொழுதெல்லாம்உன் மடி தந்துஅதை மறக்கச்செய்தவள் நீ..!கானல் நீராய்என் கண்களை நீஏமாற்றி சென்றாலும்,என் பின்னே தொடரும்நிழலாய் உன் நினைவுகள்..!இவண் :மா.லக்ஷ்மணன்(மதுரை)
Bett betty
Bett betty
Bett betty
Bett betty
Bett betty
Bett betty
Bett betty
Bett betty
Bett betty