Login Username or Email Password Keep me logged in New user? Signup here Forgot Password or Username? Resend verification email
Edhu thaan Kadhala Kadalikkam Munbu varai Kanne,Manie Andravan Kalayanam anavudan Munadame,Moodevie Engiraan....
மரணம் பற்றி கவலைப்படாதே !!!! "மரணம் பற்றி கவலைப்படாதே! நீ இருக்கும் வரை மரணம் வரப்போவதில்லை. அது என்னவென்று உனக்குத் தெரியாது. அது வந்தபோது - நீயே இருக்கப் போவதில்லை. பிறகு ஏன் கவலை?'
பட்டாம் பூச்சி சிறகடிக்க பறந்தேன் ... காதலியிடம் அன்று காதலை சொல்லாது விட்டிருந்தால்... சந்தோசமாக இருந்திருப்பேன் போல.. ஒருதலை காதலுடன் சந்தோஷ பட்டாம் பூச்சி சிறகடிக்க பறந்தேன் எனாக்கான உலகில்... இன்று என் காதலை தூக்கி தூரம் வீசி சென்றாள்... வாழ்க்கையை நரகமாக்கி ஒரு வரியில் ''பிடிக்கலை'' கணங்கள் கனக்கின்றன கனவுகள் கரைந்தோடின.. வெற்றுப் பொருளாய் வெறுமனே நிற்கிறேன் அவள் காதலால். சொல்லாத காதலெனில் கனவுகவுகளுடன் கடத்திருக்கும் காலம்... சொன்னதால் கனவும் உடைத்தெறியப்பட்டது...
இதயத்தை உடைக்காதே... உன்னை காதலிக்கவில்லை என்று இதயத்தை உடைக்காதே அதற்கு முடிவற்ற வலியும் கொடுக்க வேண்டாம், உடைந்த இதயம், ஒரு வாடிய மலர் போன்றது அதனால் மீண்டும் பூக்க முடியாது
நிரந்தரம் இந்த உலகத்தில எந்த உறவும் எமக்கு நிரந்தரம் இல்லை.....வாழ்கையில் பிரிவு என்பது தவிர்க்க முடியாதது . தாங்க முடியாது... யார் மீதும் அதிகம் அன்பு, பாசம் வைக்க கூடாது... அந்த அன்பு, பாசம் விலகும் போது உன் வாழ்க்கை இருண்டு போகும்...
Kaadhal Seyyum Paadhu Ennavale Ennai Gunathil Thangam Endru Sonnaie Peragu Aan Ennai Urikki Parkirai... Urasi allava Parkavendum Edhu Than Kaadhala...
AYIL THANDANAI ENNAVANAY UNNAI THORKADOKKA YARUM ILLAI UN ANBAI THAVIRA UNNAI VELVATHARKUM YARUM ILLAI UN THIRAMAI THAVIRA ANAL; ENNAI VELVATHARKUM , KOLVATHRKUM YARUM ILLAI UNNAI THAVIRA
kanidham MA கணிதம் அறிந்தவன் களவாடுபவனை அறிவான் கணிதம் மற்றும் களவும் அறிந்தவன் மனிதனை அறிவான் கணிதம் களவும் மனிதன் அறிந்தவன் வாழ்வை அறிவான்...!